Sunday, July 13, 2025
HomeGovernment Jobsஇந்திய துறைமுக சங்கம்: 33 பொறியாளர் காலிடங்களில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! உடனே விண்ணப்பிக்கவும்! IPA...

இந்திய துறைமுக சங்கம்: 33 பொறியாளர் காலிடங்களில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! உடனே விண்ணப்பிக்கவும்! IPA Recruitment 2024

IPA Recruitment 2024: இந்திய துறைமுக சங்கம் (IPA) ஆனது உதவி செயற்பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 33 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை //www.ipa.nic.in/ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைஇந்திய துறைமுக சங்கம் (IPA
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்கள்33
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்11.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • உதவி செயற்பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர்: 33 காலி பணியிடங்கள்

பதவி வாரியான காலியிடங்கள்:

PositionNumber of Posts
Assistant Executive Engineer (Civil)25
Junior Executive (Civil)8

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech (CIVIL) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CategoryAge Relaxation
SC/ ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (Gen/ EWS) Candidates10 years
PwBD (SC/ ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years
Ex-Servicemen CandidatesAs per Govt. Policy
PositionPay Scale
Assistant Executive Engineer (Civil)Rs. 50,000 – 1,60,000
Junior Executive (Civil)Rs. 30,000 – 1,20,000

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CategoryApplication FeePayment Mode
UR CandidatesRs. 400/-Online
OBC, EWS CandidatesRs. 300/-Online
ST/SC/Women CandidatesRs. 200/-Online
Ex-Servicemen and PwBD CandidatesNilOnline

தகுதியான விண்ணப்பதாரர்கள்http://www.ipa.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 20.11.2024 முதல் 11.12.2024. வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments