Sunday, July 20, 2025
HomeGovernment JobsTNPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 35 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!...

TNPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 35 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! TNPSC Recruitment 2024

TNPSC Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Assistant Section Officer (ASO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளன. இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைதமிழ்நாடு அரசுப்
பணியாளர்
தேர்வாணையம்
TNPSC
வேலை வகைதமிழ்நாடு அரசு
காலிப்பணியிடங்கள்35
பணியிடம்தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்15.11.2024
  • Assistant Section Officer (ASO): 35 காலி பணியிடங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any degree with Drafting Experience பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.36400/- முதல் ரூ.52000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (தாள்-I & தாள்-II) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ.150/-
  • முதற்கட்ட தேர்வு கட்டணம் – ரூ. 100/-
  • முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணம் – ரூ. 200/-

கட்டணச் சலுகை:

  • முன்னாள் ராணுவத்தினர் – இரண்டு இலவச வாய்ப்புகள்.
  • பெஞ்ச்மார்க் ஊனமுற்ற நபர்கள் – முழு விலக்கு
  • ஆதரவற்ற விதவை – முழு விலக்கு
  • SC, SC(A) மற்றும் ST – முழு விலக்கு BC, BC (M), MBC / DC – மூன்று இலவச வாய்ப்புகள்

கட்டண முறை: ஆன்லைன்

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் 17.10.2024 முதல் 15.11.2024 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments