Monday, July 14, 2025
HomeGovernment Jobs10th,ITI,Diploma படித்தவர்களுக்கு சென்னையில் கடலோர காவல்படையில் வேலை. ரூ.25,500 முதல் ரூ81,100/-சம்பளத்தில் வேலை! Indian Coast...

10th,ITI,Diploma படித்தவர்களுக்கு சென்னையில் கடலோர காவல்படையில் வேலை. ரூ.25,500 முதல் ரூ81,100/-சம்பளத்தில் வேலை! Indian Coast Guard Chennai Recruitment 2024

Indian Coast Guard Chennai Recruitment 2024: இந்திய கடலோர காவல்படை சென்னை ஆனது Group C பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஇந்திய கடலோர காவல்படை
சென்னை
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்12
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைதபால்
கடைசி நாள்25.11.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • Group C : 12 காலி பணியிடங்கள்
PostQuantity
Engine Driver1
Lascar1
Draughtsman1
Fireman/Mech Fireman1
Civilian Motor Transport Driver (OG)1
Multi Tasking Staff (Mali)2
Multi Tasking Staff (Chowkidar)1
Motor Transport Fitter1
Electrical Fitter (Skilled)1
Internal Combustion Engine (ICE) Fitter (Skilled)1
Unskilled Labour1

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, ITI, Diploma இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

PositionEducational QualificationExperience
Engine DriverMatriculation + Engine Driver Certificate2 years as Sarang on a vessel > 400 BHP (Desirable)
LascarMatriculation or equivalent2 years experience on a boat
DraughtsmanDiploma in Civil/Electrical/Mechanical/Marine Engineering or Naval Architecture and Ship Construction or Certificate in Draughtsmanship1 year experience in relevant field (Desirable)
Fireman/Mech FiremanMatriculationPhysically fit and capable of strenuous duties
Civilian Motor Transport Driver (OG)10th standard + Valid Heavy & Light Vehicle Driving License2 years driving experience + Knowledge of motor mechanism
Multi-Tasking Staff (Mali)Matriculation or equivalent2 years experience as Mali in a nursery or organisation
Multi-Tasking Staff (Chowkidar)Matriculation or equivalent2 years experience as Chowkidar in a recognised institution or organisation
Post NameAge Limit (Years)Category
Engine Driver18-30UR
Lascar18-30UR
Draughtsman18-25UR
Fireman/Mech Fireman18-27OBC
Civilian Motor Transport Driver (OG)18-30
Multi Tasking Staff (Mali)18-27UR
Multi Tasking Staff (Chowkidar)18-27UR
Motor Transport Fitter18-27ST
Electrical Fitter (Skilled)18-32OBC
Internal Combustion Engine (ICE) Fitter (Skilled)18-30UR
Unskilled Labour18-27UR
CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years
Ex-ServicemenAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,500 முதல் ரூ81,100/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் (Short Listing) மற்றும் எழுத்துத் தேர்வு/திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தையும் தேவையான ஆவணங்களையும் வேலைவாய்ப்பு செய்தியில் விளம்பரம் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் சாதாரண தபாலில் மட்டுமே கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: 25.11.2024

கமாண்டர்

கோஸ்ட் கார்ட் ரீஜியன் (கிழக்கு)

நியூபியர் பிரிட்ஜ் கோட் அருகில்

சென்ட் ஜார்ஜ் (PO)

சென்னை – 600 009

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments