Sunday, July 20, 2025
HomeGovernment Jobsஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! CECRI...

ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! CECRI Karaikudi Recruitment 2024

CECRI Karaikudi Recruitment 2024: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI), காரைக்குடி ஆனது தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 37 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைமத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி
நிறுவனம் (CECRI)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்37
பணியிடம்காரைக்குடி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்06.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்: 37 காலி பணியிடங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI, Diploma, B.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CategoryRelaxation Period (Years)
SC/ST5
OBC3
Gen/EWS (PwBD)10
SC/ST (PwBD)15
OBC (PwBD)13
Ex-ServicemenAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ56,640/-வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும் முதல் கட்டத்தில் குறுகிய பட்டியல் (Short Listing) நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

CategoryApplication Fee
ST/SC/PwBD/Women/Regular Employees of
CSIR/Ex-Servicemen
Nil
Other CandidatesRs. 500/-
Payment ModeOnline

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://www.cecri.res.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 23.10.2024 முதல் 06.12.2024. வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments