Monday, July 14, 2025
HomeGovernment Jobsநல்ல சம்பளத்தில் மத்திய அரசின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை மிஸ் பண்ணாதீங்க! ITAT...

நல்ல சம்பளத்தில் மத்திய அரசின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை மிஸ் பண்ணாதீங்க! ITAT Recruitment 2024

ITAT Recruitment 2024: வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆனது மூத்த தனிச் செயலாளர் மற்றும் தனிச் செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைவருமான வரி மேல்முறையீட்டு
தீர்ப்பாயம்
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்35
பணியிடம் இந்தியா
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி நாள் 16.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • மூத்த தனிச் செயலாளர் மற்றும் தனிச் செயலாளர்: 35 காலி பணியிடங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any Degree தேர்ச்சி மற்றும் ஆங்கில நிமிடத்திற்கு 120 வார்த்தை வேகத்தில் எழுதும் திறன் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CategoryAge Relaxation (Years)
SC/ST5
OBC3
PwBD (Gen/EWS)10
PwBD (SC/ST)15
PwBD (OBC)13
Ex-ServicemenAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ47,600 முதல் 1,51,100/- வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு நடத்தப்படும் இடங்கள் :

  • டெல்லி
  • மும்பை
  • கொல்கத்தா
  • சென்னை
  • பெங்களூர்
  • குவஹாத்தி
  • லக்னோ
  • அகமதாபாத்

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். அனுப்பப்படும் தபாலில் வேலையின் வகை (மூத்த தனிச் செயலாளர் அல்லது தனிச் செயலாளர்) குறிப்பிடப்பட வேண்டும்

 முகவரி: Pratishtha Bhavan, Old Central Govt. Offices Building, Fourth floor, 101, Maharshi Karve Marg, Mumbai, Pin Code – 400 020.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments