Sunday, July 20, 2025
HomeGovernment Jobsதேர்வு இல்லாமல் மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை. ரூ.70000 முதல் 200000/-...

தேர்வு இல்லாமல் மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை. ரூ.70000 முதல் 200000/- சம்பளம். தகுதிகள் என்ன? EIL Recruitment 2024

EIL Recruitment 2024: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது துணை மேலாளர், மேலாளர், இளநிலை செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஇன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்12
பணியிடம்சென்னை, வதோதரா, கொல்கத்தா,
மும்பை கிளை அலுவலகம்
விண்ணப்பிக்கும் முறைOnline
கடைசி நாள்18.11.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • துணை மேலாளர், மேலாளர், இளநிலை செயலாளர்: 12 காலி பணியிடங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech, Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

PositionAge
Deputy Manager (Rock Engineering)32
Manager (Rock Engineering)36
Deputy Manager (Geology)32
Manager (Geology)36
Deputy Manager (Hydrogeology)32
Manager (Hydrogeology)36
Manager (Mining)36
Junior Secretary32
Reservation CategoryRelaxation Period (Years)
SC/ST5
OBC3
Gen/EWS (PwBD)10
SC/ST (PwBD)15
OBC (PwBD)13
Ex-ServicemenAs per Govt. Policy
DesignationSalary Range
Deputy Manager (Rock Engineering)Rs.70000-200000/-
Manager (Rock Engineering)Rs.80000-220000/-
Deputy Manager (Geology)Rs.70000-200000/-
Manager (Geology)Rs.80000-220000/-
Deputy Manager (Hydrogeology)Rs.70000-200000/-
Manager (Hydrogeology)Rs.80000-220000/-
Manager (Mining)Rs.80000-220000/-
Junior SecretaryRs.29000-120000/-

விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://recruitment.eil.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.10.2024 முதல்18.11.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments