Sunday, July 20, 2025
HomeGovernment Jobsசிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் மேனேஜர் வேலை; ரூ.99,750 வரை சம்பளம் - கல்வி தகுதி,...

சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் மேனேஜர் வேலை; ரூ.99,750 வரை சம்பளம் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்! SIDBI Recruitment 2024

SIDBI Recruitment 2024: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) ஆனது Officers in Grade ‘A’ and Grade ‘B பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 72 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஇந்திய சிறு தொழில்கள்
மேம்பாட்டு வங்கி(SIDBI)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்72
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்02.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • Officers in Grade ‘A’ and Grade ‘B : 72 காலி பணியிடங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Job TitleMinimum AgeMaximum Age
Assistant Manager Grade ‘A’ – General Stream2130
Manager Grade ‘B’ – General Stream2533
Manager Grade ‘B’ – Legal2533
Manager Grade ‘B’ – Information Technology (IT)2533
CategoryAge Relaxation
SC/ ST5 years
OBC3 years
PwBD (Gen/ EWS)10 years
PwBD (SC/ ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy
DesignationMinimum SalaryMaximum Salary
Assistant Manager (AM) Grade ‘A’ – General Stream4450089150
Manager Grade ‘B’ – General Stream5520099750
Manager Grade ‘B’ – Legal5520099750
Manager Grade ‘B’ – Information Technology (IT)5520099750

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு 1 மற்றும் எழுத்து தேர்வு 2 மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எழுத்து தேர்வு 1 தேர்வு மையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலத்திலும்.

எழுத்து தேர்வு 2 தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்.

Candidate CategoryApplication Fee (Rs.)Payment Mode
ST/SC/Ex-s/PWD175Online
Other Candidates1100Online
Staff CandidatesNil

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://www.sidbi.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 08.11.2024 முதல்  02.12.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments