Sunday, July 20, 2025
HomeGovernment JobsITI, Diploma, M.Sc முடித்தவர்களுக்கு மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை! HAL Recruitment 2024

ITI, Diploma, M.Sc முடித்தவர்களுக்கு மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை! HAL Recruitment 2024

HAL Recruitment 2024: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது டெக்னீஷியன், ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 57 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
லிமிடெட்
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்57
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்24.11.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • டெக்னீஷியன், ஆபரேட்டர் : 57 காலி பணியிடங்கள்
Post NameNo. of Posts
Diploma Technician (Mechanical)8
Diploma Technician (Mechanical)-FSR2
Diploma Technician (Electrical)2
Diploma Technician (Electrical)-FSR3
Diploma Technician (Electronics)21
Diploma Technician (Electronics)-FSR14
Diploma Technician (Chemical)1
Operator (Electronic Mechanic)2
Operator (Fitter)1
Operator (Painter)2
Operator (Turner)1

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI, Diploma, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CategoryEducational QualificationExperience Preference
Diploma Technician (Mechanical)Full-time Diploma in Mechanical Engineering
Diploma Technician (Mechanical)-FSRFull-time Diploma in Mechanical Engineering OR Ex-Servicemen with Basic Diploma in Mechanical EngineeringAircraft/Radar experience
Diploma Technician (Electrical)Full-time Diploma in Electrical or Electrical & Electronics Engineering
Diploma Technician (Electrical)-FSRFull-time Diploma in Electrical or Electrical & Electronics Engineering OR Ex-Servicemen with Basic Diploma in Electrical/Electrical & Electronics EngineeringAircraft/Radar experience
Diploma Technician (Electronics)Full-time Diploma in Electronics & Communication Engineering
Diploma Technician (Electronics)-FSRFull-time Diploma in Electronics & Communication Engineering OR Ex-Servicemen with Basic Diploma in ECEAircraft/Radar experience
Diploma Technician (Chemical)MSc in Chemistry OR Full-time Diploma in Chemical Engineering
Operator (Electronic Mechanic)NAC (3 years) or ITI (2 years) in Electronic Mechanic
Operator (Fitter)NAC (3 years) or ITI (2 years) in Fitter
Operator (Painter)NAC (3 years) or ITI (2 years) in Painter
Operator (Turner)NAC (3 years) or ITI (2 years) in Turner

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச வயது வரம்பு தளர்வு:

CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ23000/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CategoryApplication Fee
ST/SC/Ex-s/PWD CandidatesNil
Other CandidatesRs. 200/-
Payment ModeOnline

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 07.11.2024 முதல்  24.11.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments