Ordnance Factory Bhandara Recruitment 2024: ஆயுதத் தொழிற்சாலை பண்டாரா ஆனது Danger Building Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 94 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | ஆயுதத் தொழிற்சாலை பண்டாரா |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 94 |
பணியிடம் | இந்தியா |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி நாள் | 23.11.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- Danger Building Worker ( DBW) : 94 காலி பணியிடங்கள்
கல்வித் தகுதி:
தொழிற் பயிற்சி: NCTVT (தற்போது NCVT) வழங்கிய AOCP வர்த்தகத்தில் NAC/NTC சான்றிதழ் பெற்றவர்கள், OFB-இன் ஆயுதத் தொழிற்சாலைகளில் அல்லது MIL-இன் கீழ், அல்லது ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
பணி அனுபவம்: NCTVT சான்றிதழ் பெற்று அரசு/தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் கையாளுதல் துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள்.
வயது விவரங்கள்:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உச்ச வயது வரம்பு தளர்வு:
Category | Age Relaxation |
---|---|
SC/ST | 5 years |
OBC | 3 years |
Ex-Servicemen | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ19900 மற்றும் அகவிலைப்படி உயர்த்தப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் NCTVT மற்றும் வர்த்தக சோதனை, நடைமுறை சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:

- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்