Sunday, July 13, 2025
HomeGovernment Jobsசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024, ரூ.120940 வரை சம்பளம் - கல்வி தகுதி,...

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024, ரூ.120940 வரை சம்பளம் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்! Central Bank of India (SO) Recruitment 2024

Central Bank of India (SO) Recruitment 2024: இந்திய மத்திய வங்கி ஆனது சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 253 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஇந்திய மத்திய வங்கி
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்253
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்03.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • சிறப்பு அதிகாரிகள் : 253 காலி பணியிடங்கள்
GradeDescriptionPosts
SC IV – CMSpecialist (IT & other streams)10
SC III – SMSpecialist (IT & other streams)56
SC II – MGRSpecialist (IT & other streams)162
SC I – AMIT (Specialist)25
CategoryRoleNo. of Posts
DesignUI/UX Designer3
DevelopmentJava Developer23
DevelopmentMobile Developer5
DevelopmentCOBOL Developer5
Development.NET Developer4
Server AdministrationOpenShift/Red Hat Linux Admin7
Server AdministrationSolaris/Linux Administrator9
Network AdministrationNetwork Architect/Admin/Engineer3
Network AdministrationNetwork Security10
Database AdministrationMongoDB DBA2
Database AdministrationOracle DBA7
Data & AnalyticsData Engineer/Analyst15
Data & AnalyticsData Scientist4
Data & AnalyticsData Architect/Cloud Architect/Designer/Modeler6
Data & AnalyticsMLOps Engineer4
AI & MLGen AI Experts (Large Language Model)5
IT SecurityIT SOC Analyst6
IT SecurityCyber Security Analyst11
IT SupportIT Officers60
IT SupportProduction Support & APM25
IT ArchitectureEnterprise Architect2
IT ArchitectureIntegration Architect/Specialist8
IT ArchitecturePvt. Cloud Infra (VMware/Nutanix Engineer)5
IT ArchitecturePublic Cloud Architect/Specialist5
App DeploymentWeb Server Administrator2
App DeploymentDevSecOps7
Marketing TechnologyMartech Specialist1
Marketing TechnologyDigital Marketing Manager5
Marketing TechnologyDigital Wealth Manager1
Marketing TechnologyContent Manager3

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech, MCA, Any Degree, Master Degree, தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ScaleMin AgeMax Age
Scale IV3440
Scale III3038
Scale II2733
Scale I2327

உச்ச வயது வரம்பு தளர்வு:

CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy
ScaleSalary Range (Rs.)
IV102300 – 120940
III85920 – 105280
II64820 – 93960
I48480 – 85920

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு மையம்: சென்னை

CategoryFee (Rs.) + GST
ST/SC/Ex-s/PWD Candidates175/- + GST
Other Candidates850/- + GST
Payment ModeOnline

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://www.centralbankofindia.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 18.11.2024 முதல் 03.12.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments