Sunday, July 13, 2025
HomeGovernment JobsNLC இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024: 334 காலியிடங்கள் உள்ளன. ரூ.280000/- வரை சம்பளம் உடனே...

NLC இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024: 334 காலியிடங்கள் உள்ளன. ரூ.280000/- வரை சம்பளம் உடனே விண்ணப்பிங்க! NLC Recruitment 2024

NLC Recruitment 2024: NLC இந்தியா லிமிடெட் (NLCIL) ஆனது நிர்வாகி, மேலாளர், பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 334 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைNLC இந்தியா லிமிடெட் (NLCIL)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்334
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்17.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • நிர்வாகி, மேலாளர், பொறியாளர் : 334 காலி பணியிடங்கள்
DesignationGradeNo. of Posts
Executive Engineer (Mechanical)E4106
Deputy General Manager (Mechanical)E707
Deputy Chief Engineer (Mechanical)E552
Additional Chief Manager (Mechanical)E603
Executive Engineer (Electrical)E441
Deputy Chief Engineer (Electrical)E527
Additional Chief Manager (Electrical)E604
Deputy General Manager (Electrical)E702
General Manager (Electrical)E803
Executive Engineer (Civil)E436
Deputy General Manager (Civil)E703
Deputy Chief Manager (Civil)E511
Additional Chief Manager (Civil)E603
General Manager (Civil)E801
Executive Engineer (Control & Instrumentation)E408
Executive Engineer (Environmental Engineering)E403
Manager (Scientific)E401
Assistant Executive Manager (Scientific)E202
Manager (Geology)E403
Deputy Chief Manager (Geology)E501
Executive Engineer (MME)E406
Deputy General Manager (Commercial)E702
Deputy Chief Manager (Finance)E506
Deputy General Manager (Finance)E702
General Manager (Finance)E804
Deputy General Manager (Secretarial)E701
Deputy General Manager (Legal)E701
Manager(HR) (Community Development)E404
Medical OfficerE410

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech, LLB, MBA, M.Sc, MBBS, CA/ ICWAI / ICMAI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

PositionGradeQualificationExperience
Executive Engineer (Mechanical)E4Bachelor’s in Mechanical/Production/Industrial Engineering5 Years
Deputy General Manager (Mechanical)E7Bachelor’s in Mechanical/Production/Industrial Engineering19 Years
Deputy Chief Engineer (Mechanical)E5Bachelor’s in Mechanical/Production/Industrial Engineering9 Years
Additional Chief Manager (Mechanical) – IE6Bachelor’s in Mechanical/Production/Industrial Engineering13 Years
Additional Chief Manager (Mechanical) – IIE6Bachelor’s in Mechanical/Production/Industrial Engineering13 Years
Executive Engineer (Electrical)E4Bachelor’s in Electrical/Power/Instrumentation Engineering5 Years
Deputy Chief Engineer (Electrical)E5Bachelor’s in Electrical/Power/Instrumentation Engineering9 Years
Additional Chief Manager (Electrical)E6Bachelor’s in Electrical/Power/Instrumentation Engineering13 Years
Deputy General Manager (Electrical)E7Bachelor’s in Electrical/Power/Instrumentation Engineering19 Years
General Manager (Electrical)E8Bachelor’s in Electrical/Power/Instrumentation Engineering22 Years
Executive Engineer (Civil)E4Bachelor’s in Civil/Civil & Structural Engineering5 Years
Deputy Chief Engineer (Civil)E5Bachelor’s in Civil/Civil & Structural Engineering9 Years
Additional Chief Manager (Civil)E6Bachelor’s in Civil/Civil & Structural Engineering13 Years
Deputy General Manager (Civil)E7Bachelor’s in Civil/Civil & Structural Engineering19 Years
General Manager (Civil)E8Bachelor’s in Civil/Civil & Structural Engineering22 Years
Executive Engineer (Control & Instrumentation)E4Bachelor’s in Instrumentation/Electronics & Instrumentation/Control Engineering5 Years
Executive Engineer (Environmental Eng.)E4Bachelor’s in Environmental/Energy Engineering or related field5 Years
Manager (Scientific)E4M.Sc. in Chemistry/Analytical/Organic/Inorganic/Physical Chemistry12 Years
Assistant Executive Manager (Scientific)E2M.Sc. in Chemistry/Analytical/Organic/Inorganic/Physical Chemistry4 Years
Manager (Geology)E4M.Tech./M.Sc. in Geology/Applied Geology5 Years
Deputy Chief Manager (Geology)E5M.Tech./M.Sc. in Geology/Applied Geology9 Years
Executive Engineer (MME)E4Bachelor’s in Mining Machinery Engineering5 Years
Deputy General Manager (Commercial)E7Bachelor’s in Mechanical/Electrical/Civil Engineering or CA/ICWA19 Years
Deputy Chief Manager (Finance)E5CA/ICWA/MBA in Finance9 Years
Deputy General Manager (Finance)E7CA/ICWA/MBA in Finance19 Years
General Manager (Finance)E8CA/ICWA/MBA in Finance22 Years
Deputy General Manager (Secretarial)E7Member of the Institute of Company Secretaries of India19 Years
Deputy General Manager (Legal)E7Bachelor’s in Law (3 or 5 years); Advocate enrollment19 Years
Manager (HR, Community Development)E4Degree + PG Diploma/Degree in Community/Rural Development or Social Work5 Years
Medical OfficerE4MBBS + PG in relevant specializationVaries
RankMinimum Time in Service (Years)
E-854
E-752
E-6(ACM)47
E-544
E-436
E-230

உச்ச வயது வரம்பு தளர்வு:

CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ20000-280000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CategoryFee
ST/SC/Ex-s/PWD CandidatesNil
Other CandidatesRs.354/-

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 18.11.2024 முதல்  17.12.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments