ICF Recruitment 2024: ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை சென்னை ஆனது விளையாட்டு நபர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை சென்னை |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 25 |
பணியிடம் | இந்தியா |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி நாள் | 10.12.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- விளையாட்டு நபர் : 25 காலி பணியிடங்கள்
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, 12th, Any Degree + Sports Persons தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பதவி | குறைந்தபட்ச கல்வித் தகுதி |
---|---|
மூத்த எழுத்தர் (நிலை – 5) | Any Degree |
ஜூனியர் கிளார்க் (நிலை – 2) | 12வது |
டெக்னீஷியன் கிரேடு III (நிலை – 2) | 10வது பாஸ் அல்லது 10வது பாஸ் பிளஸ் தொடர்புடைய கோர்ஸ் |
நிலை – 1 | 10வது தேர்ச்சி அல்லது ITI அல்லது அதற்கு சமமான அல்லது NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) |
கிரீட விளையாட்டு வீரர்கள் பணி நியமனத்திற்கான குறைந்தபட்ச தகுதிகள்:
நிலை 5: ஒலிம்பிக் அல்லது உலக/ஆசிய/காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் பதவி.
நிலை 2: உலக/ஆசிய/காமன்வெல்த் சாம்பியன்ஷிப் அல்லது தேசிய/பல்கலைக்கழக போட்டிகளில் பதவி.
நிலை 1: தேசிய/பல்கலைக்கழக போட்டிகள் அல்லது மாநில/மத்திய அலுவலக அளவில் பதவி.
குறிப்பு: 01.04.2022 முதல் 10.12.2024 வரையிலான விளையாட்டு சாதனைகளே கருதப்படும்.ன விளையாட்டு சாதனைகளே கருதப்படும்.
வயது விவரங்கள்:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விளையாட்டு சோதனை, விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 11.11.2024 முதல் 10.12.2024 வரை நடைபெறும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்