Saturday, July 19, 2025
HomeGovernment Jobsஐடிபிஐ வங்கியில் இளநிலை உதவி மேலாளர் (JAM) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது! IDBI bank recruitment...

ஐடிபிஐ வங்கியில் இளநிலை உதவி மேலாளர் (JAM) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது! IDBI bank recruitment 2024

IDBI bank recruitment 2024: ஐடிபிஐ வங்கி லிமிடெட் ஆனது இளநிலை உதவி மேலாளர் (JAM) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஐடிபிஐ வங்கி லிமிடெட்
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்600
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்30.11.2024 
WhatsApp Channel Follow
Telegram Channel Join

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தற்போது பல்வேறு பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. குறிப்பாக, JAM கிரேடு ‘O’ பிரிவில் இரண்டு வகையான பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • ஜெனரலிஸ்ட்: இப்பிரிவில் மொத்தம் 500 பணியிடங்கள் உள்ளன. பல்வேறு நிர்வாகப் பணிகளில் ஈடுபட விரும்பும் தகுதியுள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அக்ரிகல்ச்சர் அசெட் அதிகாரி (AAO): வேளாண் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த பிரிவில் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any Degree, (B.E/B.Tec/B.Sc) in Agriculture தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

GradeTypeEducational QualificationComputer LiteracyMin. Passing Percentage
JAM Grade ‘O’GeneralistBachelor’s Degree in any disciplineProficiency in IT/ computers required60% (Gen/EWS/OBC), 55% (SC/ST/PwBD)
JAM Grade ‘O’Specialist – AAOB.Sc/B.Tech/B.E in specified fieldsProficiency in IT/ computers required60% (Gen/EWS/OBC), 55% (SC/ST/PwBD)

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச வயது வரம்பு தளர்வு:

CategoryRelaxation Years
SC/ST5
OBC3
Gen/EWS (PwBD)10
SC/ST (PwBD)15
OBC (PwBD)13
1984 Riot Victims5

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

CategoryApplication FeePayment Mode
ST/SC/Ex-s/PWD CandidatesRs. 250/-Online
Other CandidatesRs. 1050/-Online

குதியான விண்ணப்பதாரர்கள்https http://www.idbibank./ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 21.11.2024 முதல் 30.11.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments