Sunday, July 20, 2025
HomeGovernment Jobsஇந்திய உச்ச நீதிமன்றம்: 107 கோர்ட் மாஸ்டர் மற்றும் உதவியாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!...

இந்திய உச்ச நீதிமன்றம்: 107 கோர்ட் மாஸ்டர் மற்றும் உதவியாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! Supreme Court of India Recruitment 2024

Supreme Court of India Recruitment 2024: இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது கோர்ட் மாஸ்டர் , மூத்த தனிநபர் உதவியாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் பதவிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 107 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஇந்திய உச்ச நீதிமன்றம்
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்107
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்25.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • கோர்ட் மாஸ்டர் , மூத்த தனிநபர் உதவியாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் : 107 காலி பணியிடங்கள்
பதவிகாலி பணியிடங்கள்
கோர்ட் மாஸ்டர்31
மூத்த தனிப்பட்ட உதவியாளர்33
தனிப்பட்ட உதவியாளர்43

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any Degree, LLB தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவி தகுதிகள்அனுபவம்
கோர்ட் மாஸ்டர்1. சட்டத்தில் இளங்கலை பட்டம் 2. சுருக்கெழுத்து (ஆங்கிலம்) 120 w.p.m 3. தட்டச்சு 40 w.p.m & கணினி அறிவுஅரசு/பொதுத் துறைகளில் மூத்த தனிநபர் உதவியாளர்/தனிப்பட்ட உதவியாளர்/தனியார் செயலர்/ மூத்த ஸ்டெனோகிராஃபர் ஆகியோரின் கேடரில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள்
மூத்த தனிப்பட்ட உதவியாளர்1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் 2. சுருக்கெழுத்து (ஆங்கிலம்) 110 w.p.m 3. தட்டச்சு 40 w.p.m & கணினி அறிவு
தனிப்பட்ட உதவியாளர்1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் 2. சுருக்கெழுத்து (ஆங்கிலம்) 100 w.p.m 3. தட்டச்சு 40 w.p.m & கணினி அறிவு
பதவிவயது வரம்பு
கோர்ட் மாஸ்டர் 30 – 45
மூத்த PA18 – 30
PA18 – 30

உச்ச வயது வரம்பு தளர்வு:

CategoryAge Relaxation
SC/ ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (Gen/ EWS) Candidates10 years
PwBD (SC/ ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years
Ex-Servicemen CandidatesAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ44,900 முதல் ரூ67,700/- வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு வேக சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு மையங்கள்: அகமதாபாத், அம்பாலா, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சென்னை, டெல்லி, எர்ணாகுளம், கவுகாத்தி, ஹைதராபாத், ஜபல்பூர், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூர் (மைசூர்), நாக்பூர், பாட்னா, பிரயாக்ராஜ், புனே, உதய்பூர், மற்றும் விசாகப்பட்டினம்

CategoryFeePayment Mode
ST/SC/Ex-s/PWD CandidatesRs. 250/-Online
Other CandidatesRs. 1000/-Online

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://www.sci.gov.in/recruitments/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 04.12.2024 முதல்  25.12.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments