Sunday, July 20, 2025
HomeGovernment Jobsபஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. PNB-Recruitment-2025!

PNB-Recruitment-2025: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 09 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைபஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்09
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்24.01.2025
WhatsApp Channel Follow
Telegram Channel Join
1. பதவி: Customer Service Associate – Sportsperson
  • சம்பளம்: ₹24,050 – ₹64,480
  • கல்வி தகுதி: எந்த ஒரு பிரிவிலும் பட்டம்
  • வயது வரம்பு: 20 முதல் 28 வயது
2. பதவி: Office Assistant – Sportsperson
  • சம்பளம்: ₹19,500 – ₹37,815
  • கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு: 18 முதல் 24 வயது

CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years

விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் கள சோதனைகள், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கட்டணம் கிடையாது
  1. விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்:
    • www.pnbindia.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
    • அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
  2. விண்ணப்பத்தை பூர்த்தி செயல்:
    • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்யவும்.
    • தேவையான கல்வி சான்றுகள் மற்றும் ஆதாரங்களை இணைக்கவும்.
  3. முகவரிக்கு அனுப்புதல்:
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்:
      The Chief Manager (Recruitment Section),
      Human Resources Division, Punjab National Bank,
      Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4,
      Sector 10, Dwarka, New Delhi – 110075.
  4. முக்கிய அறிவுறுத்தல்கள்:
    • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
    • கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
    • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
  5. சந்தேகங்களுக்கு:
    • அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெளிவுபடுத்திக் கொள்ளவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments