Sunday, July 13, 2025
Home12th Pass Govt Jobsபழனி முருகன் கோயில் ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

பழனி முருகன் கோயில் ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNHRCE-Palani-Murugan-Temple-Recruitment-2025!

TNHRCE-Palani-Murugan-Temple-Recruitment-2025: தமிழ்நாடு அரசு ஆனது பழனி முருகன் கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம்  296 காலியிடங்கள் உள்ளன. இந்த தமிழ்நாடு அரசு  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைபழனி முருகன் கோயில்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்கள் 296
பணியிடம்திண்டுக்கல்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம்
கடைசி நாள்08.01.2025
WhatsApp Channel Follow
Telegram Channel Join

இளநிலை உதவியாளர்

  • சம்பளம்: ₹18,500–₹58,600
  • காலியிடங்கள்: 07
  • கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

சத்திரம் காப்பாளர்

  • சம்பளம்: ₹18,500–₹58,600
  • காலியிடங்கள்: 16
  • கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

சீட்டு விற்பனையாளர்

  • சம்பளம்: ₹18,500–₹58,600
  • காலியிடங்கள்: 13
  • கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்)

  • சம்பளம்: ₹15,900–₹50,400
  • காலியிடங்கள்: 02
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்)

  • சம்பளம்: ₹15,900–₹50,400
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்)

  • சம்பளம்: ₹15,900–₹50,400
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பூஜை மற்றும் காவல் (உபகோயில்)

  • சம்பளம்: ₹11,600–₹36,800
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவல் (மலைக்கோயில்)

  • சம்பளம்: ₹15,900–₹50,400
  • காலியிடங்கள்: 02
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்)

  • சம்பளம்: ₹11,600–₹36,800
  • காலியிடங்கள்: 44
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்)

  • சம்பளம்: ₹15,900–₹50,400
  • காலியிடங்கள்: 57
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவு பணியாளர் (உபகோயில் மற்றும் உபநிறுவனங்கள்)

  • சம்பளம்: ₹10,000–₹31,500
  • காலியிடங்கள்: 104
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

கால்நடை பராமரிப்பு

  • சம்பளம்: ₹10,000–₹31,500
  • காலியிடங்கள்: 02
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

உதவி யானை மாவுத்தர் (உபகோயில்)

  • சம்பளம்: ₹11,600–₹36,800
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; யானைகளை பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தும் திறன் தேவை

சுகாதார ஆய்வாளர் (உபகோயில்)

  • சம்பளம்: ₹35,600–₹1,12,800
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது சமமான படிப்பு; சுகாதார ஆய்வாளர் பயிற்சி சான்றிதழ் தேவை

உதவி பொறியாளர் (மின்னணுவியல்)

  • சம்பளம்: ₹36,700–₹1,16,200
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் பட்டம்

உதவி பொறியாளர் (சிவில்)

  • சம்பளம்: ₹36,700–₹1,16,200
  • காலியிடங்கள்: 04
  • கல்வி தகுதி: சிவில் பொறியியல் பட்டம் அல்லது ஐ.ஈ (இந்தியா) sivile பொறியியல் தேர்ச்சி

இளநிலை பொறியாளர் (மின்)

  • சம்பளம்: ₹35,900–₹1,13,500
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: மின் பொறியியல் டிப்ளோமா

இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்)

  • சம்பளம்: ₹35,900–₹1,13,500
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: ஆட்டோமொபைல் பொறியியல் டிப்ளோமா

இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ்)

  • சம்பளம்: ₹35,900–₹1,13,500
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: மெக்ட்ரானிக்ஸ் பொறியியல் அல்லது ரோபோடிக்ஸ் பொறியியல் டிப்ளோமா

மேற்பார்வையாளர் (சிவில்)

  • சம்பளம்: ₹20,600–₹65,500
  • காலியிடங்கள்: 03
  • கல்வி தகுதி: சிவில் பொறியியல் டிப்ளோமா

மேற்பார்வையாளர் (இயந்திரவியல்)

    • சம்பளம்: Rs.20,600 – 65,500
    • காலியிடங்கள்: 03
    • கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering

    தொழில்நுட்ப உதவியாளர் (மின்)

      • சம்பளம்: Rs.20,600 – 65,500
      • காலியிடங்கள்: 01
      • கல்வி தகுதி: Diploma in Electrical Engineering

      தொழில்நுட்ப உதவியாளர் (DECE)

        • சம்பளம்: Rs.20,600 – 65,500
        • காலியிடங்கள்: 02
        • கல்வி தகுதி: Diploma in ECE

        தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)

          • சம்பளம்: Rs.20,600 – 65,500
          • காலியிடங்கள்: 01
          • கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering

          கணினி இயக்குபவர்

            • சம்பளம்: Rs.6,900 – 21,500
            • காலியிடங்கள்: 03
            • கல்வி தகுதி: Diploma in Computer Science, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்து இருக்க வேண்டும்

            ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்)

              • சம்பளம்: Rs.35,400 – 1,12,400
              • காலியிடங்கள்: 01
              • கல்வி தகுதி: Chemistry/Bio-Chemistry பட்டம் மற்றும் Medical Laboratory Diploma

              வின்ச் ஆப்ரேட்டர்

                • சம்பளம்: Rs.16,600 – 52,400
                • காலியிடங்கள்: 01
                • கல்வி தகுதி: I.T.I in Electrical/Wireman, “B” சான்றிதழ்

                மெஷின் ஆபரேட்டர்

                  • சம்பளம்: Rs.16,600 – 52,400
                  • காலியிடங்கள்: 01
                  • கல்வி தகுதி: I.T.I in Electrical/Wireman, “B” சான்றிதழ்

                  மெஷின் ஆபரேட்டர் (பஞ்சாமிர்தம்)

                    • சம்பளம்: Rs.16,600 – 52,400
                    • காலியிடங்கள்: 01
                    • கல்வி தகுதி: Diploma in Mechatronics/Robotics Engineering

                    ஹெல்ப்பர்

                      • சம்பளம்: Rs.16,600 – 52,400
                      • காலியிடங்கள்: 02
                      • கல்வி தகுதி: I.T.I in Electrical/Wireman, “H” சான்றிதழ்

                      H.T. ஆப்ரேட்டர்

                        • சம்பளம்: Rs.18,200 – 57,900
                        • காலியிடங்கள்: 01
                        • கல்வி தகுதி: I.T.I in Electrical, “B” சான்றிதழ்

                        ஓட்டுநர்

                          • சம்பளம்: Rs.18,500 – 58,600
                          • காலியிடங்கள்: 02
                          • கல்வி தகுதி: 8ம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம், முதலுதவி சான்றிதழ்

                          ஆகம ஆசிரியர் (அர்ச்சகர் பயிற்சி பள்ளி)

                            • சம்பளம்: Rs.35,900 – 1,13,500
                            • காலியிடங்கள்: 01
                            • கல்வி தகுதி: 5 ஆண்டு அனுபவம் அல்லது 4 ஆண்டு ஆகம பயிற்சி

                            அத்தியானபட்டர் (மலைக்கோயில்)

                              • சம்பளம்: Rs.15,900 – 50,400
                              • காலியிடங்கள்: 01
                              • கல்வி தகுதி: தமிழ் வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்து, ஆகம பாடசாலையில் 1 ஆண்டு பயிற்சி

                              அர்ச்சகர் (உபகோயில்)

                                • சம்பளம்: Rs.11,600 – 36,800
                                • காலியிடங்கள்: 02
                                • கல்வி தகுதி: தமிழ் வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்து, ஆகம பயிற்சி

                                நாதஸ்வரம் (உபகோயில்)

                                  • சம்பளம்: Rs.15,700 – 50,000
                                  • காலியிடங்கள்: 02
                                  • கல்வி தகுதி: தமிழ் வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்து, இசை பள்ளியில் சான்றிதழ்

                                  தவில் (உபகோயில்)

                                    • சம்பளம்: Rs.15,700 – 50,000
                                    • காலியிடங்கள்: 02
                                    • கல்வி தகுதி: தமிழ் வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்து, இசை பள்ளியில் சான்றிதழ்

                                    தாளம் (உபகோயில்)

                                      • சம்பளம்: Rs.15,700 – 50,000
                                      • காலியிடங்கள்: 01
                                      • கல்வி தகுதி: தமிழ் வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்து, இசை பள்ளியில் சான்றிதழ்

                                      மாலைகட்டி

                                        கல்வி தகுதி: தமிழ் வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்து, மலர் மாலை தயாரிப்பில் சிறந்த திறம

                                        சம்பளம்: Rs.10,000 – 31,500

                                        காலியிடங்கள்: 05

                                        விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

                                        கட்டணம் இல்லை

                                        1. விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி பெறவும்.
                                        2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சான்றுகளுடன், ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாச அட்டையுடன் அனுப்பவும்.
                                        3. உறையில் “பணியிட வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம்” என குறிப்பிடவும்.
                                        4. முகவரி:
                                          இணை ஆணையர் / செயல் அலுவலர்,
                                          அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
                                          பழனி – 624 601.

                                        தேதிகள்:

                                        • தொடக்கம் : 05.12.2024
                                        • முடிவு: 08.01.2025

                                        RELATED ARTICLES

                                        LEAVE A REPLY

                                        Please enter your comment!
                                        Please enter your name here

                                        Most Popular

                                        Recent Comments