Sunday, July 20, 2025
HomeGovernment JobsB.E/B.Tech முடித்தவர்களுக்கு ரூ50,000 சம்பளத்துடன் வேலை. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில். BEL Recruitment 2024

B.E/B.Tech முடித்தவர்களுக்கு ரூ50,000 சம்பளத்துடன் வேலை. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில். BEL Recruitment 2024

BEL Recruitment 2024: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது  Project Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 77 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை https://bel-india.in/ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
காலிப்பணியிடங்கள்77
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்09.11.2024
  • Project Engineer : 77 காலி பணியிடங்கள்
Post No. of Posts
Trainee Engineer – I (Electronics)23
Project Engineer – I (Electronics)26
Project Engineer – I (Computer Science)07
Project Engineer – I (Electrical)10
Project Engineer – I (Mechanical)11

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

DesignationAge
Trainee Engineer/Officer – I28
Project Engineer (PE) – I32
CategoryAge Relaxation
SC/ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (Gen/EWS) Candidates10 years
PwBD (SC/ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30000/- முதல் ரூ.55000/– வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

PostApplication FeePayment ModeExemptions
Project Engineer-IRs. 400/- + 18% GSTOnlineST/SC/PwBD Applicants
Trainee Engineer-IRs. 150/- + 18% GSTOnlineST/SC/PwBD Applicants

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://bel.alobhatech.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 25.10.2024 முதல் 09.11.2024 வரை நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments