Sunday, July 20, 2025
HomeGovernment Jobsமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து...

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. CBSE-Recruitment-2025!

CBSE-Recruitment-2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 212 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைமத்திய இடைநிலைக் கல்வி
வாரியம் (CBSE)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்212
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்31.01.2025
WhatsApp Channel Follow
Telegram Channel Join
1. பணியின் பெயர்: Superintendent (கண்காணிப்பாளர்)
  • சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
  • காலியிடங்கள்: 142
  • கல்வி தகுதி:
    i) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (Graduate) பெற்றிருக்க வேண்டும்.
    ii) கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ், எம்.எஸ்-ஆஃபிஸ், பெரிய தரவுத்தொகுப்பு (large database) கையாளுதல், இணையதளம் ஆகியவற்றில் அறிவு வேண்டும்.
  • வயது வரம்பு: 18 முதல் 30 வயது.
2. பணியின் பெயர்: Junior Assistant (இளநிலை உதவியாளர்)
  • சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
  • காலியிடங்கள்: 70
  • கல்வி தகுதி:
    i) 12வது வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி.
    ii) ஆங்கிலத்தில் 35 w.p.m. அல்லது இந்தியில் 30 w.p.m. டைப் செய்யும் திறன் (திறன் அளவுகள்: 10500/9000 கீ டிரெஸ்கள்/மணி).
  • வயது வரம்பு: 18 முதல் 27 வயது.

வகைவயது சலுகை
SC/ ST5 ஆண்டு
OBC3 ஆண்டு
PwBD (Gen/ EWS)10 ஆண்டு
PwBD (SC/ ST)15 ஆண்டு
PwBD (OBC)13 ஆண்டு

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வகைகட்டணம்
Women / ST / SC /
Ex-servicemen (Ex-s) / PWD
கட்டணம் கிடையாது
Unreserved / OBC / EWSRs. 800/-
  1. விண்ணப்பதளத்தை அணுகவும்:
    • www.cbse.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும்.
    • அல்லது கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்.
  2. தயாராக இருக்க வேண்டியவை:
    • கல்வி சான்றிதழ்கள்
    • கையொப்பம்
    • புகைப்படம்
      (இதனை ஸ்கேன் செய்து தயார் வைத்து கொள்ளவும்.)
  3. சந்தேகம் இருந்தால்:
    • அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
    • அதில் முழு விவரங்களைப் பெறவும்.

முக்கிய குறிப்பு:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.01.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments