GAIL Recruitment 2024: கெயில் (இந்தியா) லிமிடெட் ஆனது மூத்த பொறியாளர், மூத்த அதிகாரி, அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 261 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | கெயில் (இந்தியா) லிமிடெட் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 261 |
பணியிடம் | இந்தியா |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி நாள் | 11.12.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- மூத்த பொறியாளர், மூத்த அதிகாரி, அதிகாரி : 261 காலி பணியிடங்கள்
Post | No. of Posts |
---|---|
Senior Engineer (Renewable Energy) | 06 |
Senior Engineer (Boiler Operations) | 03 |
Senior Engineer (Mechanical) | 30 |
Senior Engineer (Electrical) | 06 |
Senior Engineer (Instrumentation) | 01 |
Senior Engineer (Chemical) | 36 |
Senior Engineer (GAILTEL (TC/TM)) | 05 |
Senior Officer (Fire & Safety) | 20 |
Senior Officer (C&P) | 22 |
Senior Engineer (Civil) | 11 |
Senior Officer (Marketing) | 22 |
Senior Officer (Finance & Accounts) | 36 |
Senior Officer (Human Resources) | 23 |
Senior Officer (Law) | 02 |
Senior Officer (Medical Services) | 01 |
Senior Officer (Corporate Communication) | 04 |
Officer (Laboratory) | 16 |
Officer (Security) | 04 |
Officer (Official Language) | 13 |
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech, MBA, M.Sc, MBBS, LLB, MSW, CA/ CMA (ICWA) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Position | Engineering Discipline | Other Qualifications |
---|---|---|
Senior Engineer (Renewable Energy) | Electrical, Chemical, Mechanical, etc. | 65% Marks |
Senior Engineer (Boiler Operations) | Chemical, Mechanical, Electrical | 60% Marks + Boiler Operation Certification |
Senior Engineer (Mechanical) | Mechanical, Production, etc. | 65% Marks |
Senior Engineer (Electrical) | Electrical, Electrical & Power, etc. | 65% Marks |
Senior Engineer (Instrumentation) | Instrumentation, Electronics & Instrumentation, etc. | 65% Marks |
Senior Engineer (Chemical) | Chemical, Petrochemical, etc. | 65% Marks |
Senior Engineer (GAILTEL (TC/TM)) | Electronics, Telecommunication | 65% Marks |
Senior Officer (Fire & Safety) | Fire, Fire & Safety | 60% Marks (Diploma in Industrial Safety preferred) |
Senior Officer (C&P) | Any Engineering Discipline | 65% Marks |
Senior Engineer (Civil) | Civil | 65% Marks |
Senior Officer Positions (1 Year Experience)
Position | Education | Additional Requirements |
---|---|---|
Senior Officer (Marketing) | Engineering + MBA (Energy/Oil & Gas/Marketing) | 65% Marks |
Senior Officer (Finance & Accounts) | CA/CMA/B.Com + MBA (Finance) OR Other combinations (Economics, Maths, Statistics) + MBA (Finance) | 60-65% Marks, CA/CMA with Associate Membership |
Senior Officer (Human Resources) | Any Graduate + MBA/MSW (HR) OR Any Graduate + PG Diploma (Personnel Management) | 60-65% Marks, Law Degree preferred |
Senior Officer (Law) | Any Graduate + LLB (3 years) OR Integrated LLB Degree (5 years) | 60% Marks |
Senior Officer (Medical Services) | MBBS Degree (MCI recognized) | Specialization Diploma preferred |
Senior Officer (Corporate Communication) | Any Graduate + Master’s/PG Diploma (Communication) | 60-65% Marks |
Other Positions
Position | Education | Experience |
---|---|---|
Officer (Laboratory) | M.Sc. Chemistry | 3 Years |
Officer (Security) | Graduate (3 years) | 3 Years (Diploma in Industrial Security preferred) |
Officer (Official Language) | M.A. Hindi/Literature | 2 Years |
வயது விவரங்கள்:
Designation | Age |
---|---|
Senior Engineer (Renewable Energy) | 28 |
Sr. Engineer (Boiler Operations) | 28 |
Senior Engineer (Mechanical) | 28 |
Senior Engineer (Electrical) | 28 |
Senior Engineer (Instrumentation) | 28 |
Senior Engineer (Chemical) | 28 |
Senior Engineer (GAILTEL (TC/TM)) | 28 |
Senior Officer (Fire & Safety) | 28 |
Senior Officer (C&P) | 28 |
Senior Engineer (Civil) | 28 |
Senior Officer (Marketing) | 28 |
Senior Officer (Finance & Accounts) | 28 |
Senior Officer (Human Resources) | 28 |
Senior Officer (Law) | 28 |
Senior Officer (Medical Services) | 32 |
Senior Officer (Corporate Communication) | 28 |
Officer (Laboratory) | 32 |
Officer (Security) | 45 |
Officer (Official Language) | 35 |
உச்ச வயது வரம்பு தளர்வு:
Category | Relaxation Years |
---|---|
SC/ST | 5 |
OBC | 3 |
Gen/EWS (PwBD) | 10 |
SC/ST (PwBD) | 15 |
OBC (PwBD) | 13 |
சம்பள விவரங்கள்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000 முதல் 1,60,000/- வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறை:
மூத்த அதிகாரி பதவி (F&S) மற்றும் அதிகாரி பதவி : இந்த இரு பதவிகளுக்கும் உடல் உறுதித் தேர்வு (PET) மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டு நிலைகளை வெற்றிகரமாக கடக்க வேண்டும். உடல் உறுதித் தேர்வில் உடல் தகுதி சார்ந்த பல்வேறு பணிகளைச் செய்யும் திறன் சோதிக்கப்படும். நேர்காணலில் பொது அறிவு, தகவல் தொடர்பு திறன், தலைமைத்துவ குணங்கள் போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.
அதிகாரி பதவி : இந்த பதவிக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டு நிலைகளை கடக்க வேண்டும். திறன் தேர்வில் அதிகாரப்பூர்வ மொழியில் உள்ள அறிவு மற்றும் திறன்களை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். நேர்காணலில் மொழி சார்ந்த திறன்கள், எழுத்துத் திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
Candidate Category | Application Fee | Payment Mode |
---|---|---|
ST/SC/PWD | Nil | Online |
Other | Rs. 200/- | Online |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://gailonline.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 12.11.2024 முதல் 11.12.2024 வரை நடைபெறும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்