Saturday, July 19, 2025
HomeGovernment Jobsமத்திய அரசு நிறுவனத்தில் 230 காலிப்பணியிடங்கள்; கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?GRSE Recruitment 2024

மத்திய அரசு நிறுவனத்தில் 230 காலிப்பணியிடங்கள்; கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?GRSE Recruitment 2024

GRSE Recruitment 2024: கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) ஆனது  அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 230 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை https://grse.in/ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைகார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்
அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE)
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
காலிப்பணியிடங்கள்230
பணியிடம்கொல்கத்தா மற்றும் ராஞ்சி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்17.11.2024
  • பொறியாளர் : 230 காலி பணியிடங்கள்
PositionNumber of Posts
Trade Apprentice (Ex-ITI)90
Trade Apprentice (Fresher)40
Graduate Apprentice40
Technician Apprentice60

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, ITI, Diploma, B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

Apprenticeship TypeEducational QualificationAdditional Requirements
Trade Apprentice (Ex-ITI)Passed All India Trade Test (AITT)Possess National Trade Certificate (NTC) issued by NCVT in the respective feeder trade
Trade Apprentice (Fresher)10th standard / MadhyamikN/A
Graduate ApprenticeDegree in Engineering or Technology in the respective subjectPassed Diploma in Engineering or Technology in 2022, 2023, or 2024
Technician ApprenticeDiploma in Engineering or Technology in the respective subjectPassed Diploma in Engineering or Technology in 2022, 2023, or 2024

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprenticeship TypeAge Range
Trade Apprentice (Ex-ITI)14 to 25 Years
Trade Apprentice (Fresher)14 to 20 Years
Graduate Apprentice14 to 26 Years
Technician Apprentice14 to 26 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

CategoryAge Relaxation
SC/ ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (Gen/ EWS) Candidates10 years
PwBD (SC/ ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years
Job TitleStipend (Rs.)
Trade Apprentice (Ex-ITI)Rs. 7,000/- or Rs. 7,700/-
Trade Apprentice (Fresher)1st year Rs. 6,000/-, 2nd year Rs. 6,600/-
Graduate ApprenticeRs.12,500/-/ Rs.15,000/-
Technician ApprenticeRs. 9,000/- / Rs.10,000/-

விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பிரிவுகட்டணத் தொகைகட்டண முறை
ST/SC/Ex-s/PWD Candidatesஇல்லைOnline
Other CandidatesRs.600/-Online

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 19.10.2024 முதல் 17.11.2024 வரை நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments