Indian-Army-DG-EME-Recruitment-2025: இந்திய இராணுவத்தின் DG EME ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 625 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | இந்திய இராணுவத்தின் DG EME |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 625 |
பணியிடம் | இந்தியா |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி நாள் | 17.01.2025 |
கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் விவரங்கள்:
- Pharmacist
- Salary: Rs. 29,200 – 92,300
- Vacancies: 1
- Qualification: 10+2 + 2-year Diploma in Pharmacy + Registration with State Pharmacy Council
- Age: 18–25 years
- Electrician (Highly Skilled-II)
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 32
- Qualification: 10+2 + Certificate from Industrial Training Institute (ITI)
- Age: 18–25 years
- Electrician (Power) (Highly Skilled-II)
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 1
- Qualification: 10+2 + Certificate from ITI
- Age: 18–25 years
- Telecom Mechanic (Highly Skilled-II)
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 52
- Qualification: 10+2 + Certificate from ITI
- Age: 18–25 years
- Engineering Equipment Mechanic (Highly Skilled-II)
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 5
- Qualification: 10+2 + ITI Certificate in motor mechanic or B.Sc. with Physics, Chemistry, and Maths
- Age: 18–25 years
- Vehicle Mechanic (AFV) (Highly Skilled-II)
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 90
- Qualification: 10+2 + Certificate from ITI
- Age: 18–25 years
- Armament Mechanic (Highly Skilled-II)
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 4
- Qualification: 10+2 + ITI Certificate in Fitter trade
- Age: 18–25 years
- Draughtsman Grade-II
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 1
- Qualification: Matric + 3-year Diploma in Mechanical Engineering or 2-year Diploma in Draftsmanship + 3 years experience
- Age: 18–35 years
- Stenographer Grade-II
- Salary: Rs. 25,500 – 81,100
- Vacancies: 1
- Qualification: 12th Pass + Typing Speed (80 wpm in dictation, 50-65 wpm transcription)
- Age: 18–25 years
- Machinist (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 13
- Qualification: ITI in Machinist, Turner, or Milwright
- Age: 18–25 years
- Fitter (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 27
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Tin and Copper Smith (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 22
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Upholster (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 1
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Moulder (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 1
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Welder (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 12
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Vehicle Mechanic (Motor Vehicle) (Skilled)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 15
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Storekeeper
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 9
- Qualification: ITI in respective trade
- Age: 18–25 years
- Lower Division Clerk (LDC)
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 56
- Qualification: 12th Pass + Typing Speed (35 wpm English, 30 wpm Hindi)
- Age: 18–25 years
- Fire Engine Driver
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 1
- Qualification: Matric + Valid Driver’s License + 3 years experience
- Age: 18–30 years
- Fireman
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 28
- Qualification: Matric + Firefighting Skills
- Age: 18–25 years
- Cook
- Salary: Rs. 19,900 – 63,200
- Vacancies: 5
- Qualification: Matric + Knowledge of Indian cooking
- Age: 18–25 years
- Tradesman Mate
- Salary: Rs. 18,000 – 56,900
- Vacancies: 225
- Qualification: Matric
- Age: 18–25 years
- Barber
- Salary: Rs. 18,000 – 56,900
- Vacancies: 4
- Qualification: Matric + Barber skills
- Age: 18–25 years
- Washerman
- Salary: Rs. 18,000 – 56,900
- Vacancies: 3
- Qualification: Matric + Washing skills
- Age: 18–25 years
- Multitasking Staff (Various Roles)
- Salary: Rs. 18,000 – 56,900
- Vacancies: 13
- Qualification: Matric
- Age: 18–25 years
வயது தளர்வு:
Category | Age Relaxation |
---|---|
SC / ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen / EWS) | 10 years |
PwBD (SC / ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு,உடல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கிளை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகப்பூர் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும். தபால் மூலம் 27.12.2024 முதல் 17.01.2025 வரை.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்