IOCL Chennai Recruitment 2024: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை ஆனது Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 240 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 240 |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி நாள் | 29.11.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- Apprentice: 240 காலி பணியிடங்கள்
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, BA, B.Sc, BBM, B.Com, BCA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது விவரங்கள்:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10500 முதல் ரூ11500/-வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறை:
இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும் முதல் கட்டத்தில் குறுகிய பட்டியல் (Short Listing) நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வில் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:

- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் – (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்