IPA Recruitment 2024: இந்திய துறைமுக சங்கம் (IPA) ஆனது உதவி செயற்பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 33 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை //www.ipa.nic.in/ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
துறை | இந்திய துறைமுக சங்கம் (IPA |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 33 |
பணியிடம் | இந்தியா |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி நாள் | 11.12.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- உதவி செயற்பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர்: 33 காலி பணியிடங்கள்
பதவி வாரியான காலியிடங்கள்:
Position | Number of Posts |
---|---|
Assistant Executive Engineer (Civil) | 25 |
Junior Executive (Civil) | 8 |
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech (CIVIL) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
வயது விவரங்கள்:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு:
Category | Age Relaxation |
---|---|
SC/ ST Candidates | 5 years |
OBC Candidates | 3 years |
PwBD (Gen/ EWS) Candidates | 10 years |
PwBD (SC/ ST) Candidates | 15 years |
PwBD (OBC) Candidates | 13 years |
Ex-Servicemen Candidates | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்:
Position | Pay Scale |
---|---|
Assistant Executive Engineer (Civil) | Rs. 50,000 – 1,60,000 |
Junior Executive (Civil) | Rs. 30,000 – 1,20,000 |
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Category | Application Fee | Payment Mode |
---|---|---|
UR Candidates | Rs. 400/- | Online |
OBC, EWS Candidates | Rs. 300/- | Online |
ST/SC/Women Candidates | Rs. 200/- | Online |
Ex-Servicemen and PwBD Candidates | Nil | Online |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள்http://www.ipa.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 20.11.2024 முதல் 11.12.2024. வரை நடைபெறும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்