Sunday, July 20, 2025
HomeGovernment Jobs10th,12th, DMLT, Diploma படித்தவர்களுக்கு மத்திய அரசின் எல்லை காவல் படையின் கீழ் வேலை பார்க்க...

10th,12th, DMLT, Diploma படித்தவர்களுக்கு மத்திய அரசின் எல்லை காவல் படையின் கீழ் வேலை பார்க்க அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க! IPBP Recruitment 2024

IPBP Recruitment 2024: இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP) ஆனது கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை (//recruitment.itbpolice.nic.in/) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைஇந்தோ திபெத்திய எல்லைக்
காவல் (ITBP)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்20
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்26.11.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்: 20 காலி பணியிடங்கள்

பதவி வாரியான காலியிடங்கள்:

PositionNumber of Posts
Assistant Sub-Inspector (Laboratory Technician)07
Assistant Sub-Inspector (Radiographer)03
Assistant Sub-Inspector (OT Technician)01
Assistant Sub-Inspector (Physiotherapist)01
Head Constable (Central Sterilization Room Assistant)01
Constable (Peon)01
Constable (Telephone Operator – Receptionist)02
Constable (Dresser)03
Constable (Linen Keeper)01

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th,12th, DMLT, Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவி வாரியான கல்வித் தகுதி:

PositionQualificationsExperience Requirements
Assistant Sub-Inspector (Laboratory Technician)i) Senior Secondary Certificate (10+2) with Physics, Chemistry, Biology
ii) Diploma in Medical Laboratory Technology (DMLT)
One year experience as Lab Technician in a medical setup
Assistant Sub-Inspector (Radiographer)i) Senior Secondary Certificate (10+2) with Physics, Chemistry, Biology
ii) Diploma in Radio Diagnosis
Desirable: One year experience in the field
Assistant Sub-Inspector (OT Technician)i) Passed 12th examination or equivalent
ii) Diploma or certificate in physiotherapy from a recognized institution
None specified
Assistant Sub-Inspector (Physiotherapist)i) Passed 12th examination with science
ii) Diploma or certificate in Operation Theatre Technician
None specified
Head Constable (CSR Assistant)i) Passed 12th examination with science
ii) Certificate in Central Sterilization Room Assistant
None specified
Constable (Peon)i) Passed Matriculation (10th) examinationMinimum one year experience as dresser in hospital or clinic
Constable (Telephone Operator – Receptionist)i) Passed Matriculation (10th) with science
ii) Experience in handling LINE in a hospital or relevant organization
One year’s experience
Constable (Dresser)i) Passed Matriculation (10th) with science
ii) Experience as Telephone Operator with knowledge of LINEN PBX systems
One year’s experience
Constable (Linen Keeper)Passed Matriculation (10th) examinationNone specified

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதவி வாரியான வயது விவரங்கள்:

PositionAge Limit
Assistant Sub-Inspector (Laboratory Technician)20 to 28 Years
Assistant Sub-Inspector (Radiographer)20 to 28 Years
Assistant Sub-Inspector (OT Technician)18 to 25 Years
Assistant Sub-Inspector (Physiotherapist)18 to 25 Years
Head Constable (Central Sterilization Room Assistant CSR)18 to 25 Years
Constable (Peon)18 to 25 Years
Constable (Telephone Operator – Receptionist)18 to 25 Years
Constable (Dresser)18 to 25 Years
Constable (Linen Keeper)18 to 25 Years
CategoryAge Relaxation
SC/ST Candidates5 years
OBC Candidates3 years
Ex-Servicemen CandidatesAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.29200 முதல் ரூ92300/-வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும் முதல் கட்டத்தில் உடல் திறன் சோதனை நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

CategoryFee
ST/SC/Ex-servicemen CandidatesNil
UR, OBC, EWS CandidatesRs. 100/-
Payment ModeOnline

தகுதியான விண்ணப்பதாரர்கள்https //recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 28.10.2024 முதல் 26.11.2024. வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments