Friday, July 18, 2025
HomeGovernment Jobs8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு நம்ம ஊர்ல வேலை பார்க்க அரிய வாய்ப்பு. ரூ.15300 முதல்...

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு நம்ம ஊர்ல வேலை பார்க்க அரிய வாய்ப்பு. ரூ.15300 முதல் ரூ.48700/- சம்பளத்தில்! Marghasagheshwarar Temple Recruitment 2024 

Marghasagheshwarar Temple Recruitment 2024: அருள்மிகு மார்கசகேஸ்வரர் திருக்கோயில் மதுரவாயல், சென்னை ஆனது சுயம்பாகி, மேளம் செட், வாட்ச்மேன், திருவழகு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 07 காலியிடங்கள் உள்ளன. இந்த தமிழ்நாடு அரசு  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைஅருள்மிகு மார்கசகேஸ்வரர்
திருக்கோயில்
மதுரவாயல், சென்னை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்கள்07
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள் 27.11.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • சுயம்பாகி, மேளம் செட், வாட்ச்மேன், திருவழகு : 07 காலி பணியிடங்கள்

பதவி வாரியான காலியிடங்கள்:

பதவிபணியிடங்கள்
சுயம்பாகி01
மெளலம் செட்01
காவலர்01
இரவு காவலர்01
இரவு காவலர்01
திருவாளகு II01
திருவாளகு III01

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15300 முதல் ரூ48700/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்..

பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 28.10.2024 முதல் 27.11.2024 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 27.11.2024 மாலை 5.45 மணிக்குல் நேரிலோ அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி: அருள்மிகு மார்கசகேஸ்வரர் திருக்கோயில் மதுரவாயல், சென்னை – 95.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments