Saturday, May 3, 2025
HomeCentral Govt Jobs12th ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா..? ரயில்வேயில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள்... இத மிஸ் பண்ணிடாதீங்க..!...

12th ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா..? ரயில்வேயில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள்… இத மிஸ் பண்ணிடாதீங்க..! NFR Recruitment 2024

NFR Recruitment 2024: வடகிழக்கு எல்லை ரயில்வே (RRC/NFR) ஆனது Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 5647 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைவடகிழக்கு எல்லை ரயில்வே
(RRC/NFR)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்5647
பணியிடம்பீகார், மேற்கு வங்காளம், அசாம்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்03.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • Apprentices : 5647 காலி பணியிடங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12th, ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CategoryReservation Period (Years)
SC/ST5
OBC3
PwBD (Gen/ EWS)10
PwBD (SC/ ST)15
PwBD (OBC)13
Ex-ServicemenAs per Govt. Policy

விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CategoryApplication FeePayment Mode
ST/SC/PwBD/EBC/WomenNilOnline
Other CandidatesRs. 100/-Online

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://nfr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 04.11.2024 முதல் 03.12.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments