Saturday, July 19, 2025
HomeGovernment Jobsரூ.56100 சம்பளத்தில் வேலை. தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் MTS, Pharmacist வேலை – கல்வி தகுதி,...

ரூ.56100 சம்பளத்தில் வேலை. தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் MTS, Pharmacist வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்! NIA Recruitment 2024

NIA Recruitment 2024: ஆயுர்வேத தேசிய நிறுவனம் (NIA) ஆனது MTS, Pharmacist  பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 31 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை (https://www.nia.nic.in/) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைஆயுர்வேத தேசிய நிறுவனம் (NIA)
வேலை வகைமத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்31
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்04.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • MTS, Pharmacist (Ayurved), Nursing Officer (Ayurved), Accounts Officer, Clinical Registrar, Administrative Officer & Matron : 20 காலி பணியிடங்கள்

பதவி வாரியான காலியிடங்கள்:

PositionNumber of Posts
Vaidya (Medical Officer)01
Clinical Registrar (Kayachikitsa) (Tenure for 3 Years)01
Clinical Registrar (Prasuti Tantra & Stri Roga) (Tenure for 3 Years)01
Accounts Officer (On Deputation)01
Nursing Officer (Ayurved)01
Pharmacist (Ayurved)02
Multi Tasking Staff (MTS)22
Administrative Officer (On Deputation)01
Matron (On Deputation)01

பதவி வாரியான கல்வித் தகுதி:

PositionQualifications & Experience
Vaidya (Medical Officer)MD/MS (Ayurveda) in Kayachikitsa/Panchakarma/Shalya Tantra/Shalakya Tantra/Prasuti Tantra & Stri Rog/Balaroga
Clinical Registrar (Kayachikitsa) (3 Years)MD (Ayurveda) in Kayachikitsa
Clinical Registrar (Prasuti Tantra & Stri Roga) (3 Years)MS (Ayurveda) in Prasuti Tantra & Stri Roga
Accounts Officer (On Deputation)8 years in a Group-B post; experience in internal audit, government procedures, and accounts; preference for CA/Cost Accountant
Nursing Officer (Ayurved)B.Sc. (Nursing) or Diploma in Nursing & Pharmacy (Ayush); registered with State/Indian Ayush Nursing Council; 2 years experience in a 25+ bed hospital
Pharmacist (Ayurved)12th pass; Diploma in Ayush Nursing & Pharmacy (3 years) or B. Pharma (Ayurved)
Multi Tasking Staff (MTS)10th pass
Administrative Officer (On Deputation)Officers from Central/State Govt./UTs with administrative experience or relevant service as Assistant Section Officer/Office Superintendent
Matron (On Deputation)2 years as Assistant Matron or equivalent in Pay Level-7 in State/Central Government Hospital

பதவி வாரியான வயது விவரங்கள்:

PositionAge Limit
Vaidya (Medical Officer)40 Years
Clinical Registrar (Kayachikitsa)40 Years
Clinical Registrar (Prasuti Tantra & Stri Roga)40 Years
Accounts Officer (On Deputation)56 Years
Nursing Officer (Ayurved)30 Years
Pharmacist (Ayurved)30 Years
Multi Tasking Staff (MTS)25 Years
Administrative Officer (On Deputation)56 Years
Matron (On Deputation)56 Years
CategoryAge Relaxation
SC/ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (Gen/EWS) Candidates10 years
PwBD (SC/ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years
Ex-Servicemen CandidatesAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56100 முதல் ரூ177500/-வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட நேர்காணல் & எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்..

கட்டண முறை: ஆன்லைன் மூலம்

Name of PostGeneral & OBCSC, ST, EWS
Vaidya (Medical Officer)Rs. 3,500/-Rs. 3,000/-
Clinical RegistrarRs. 2,500/-Rs. 2,000/-
Nursing OfficerRs. 2,500/-Rs. 2,000/-
PharmacistRs. 2,000/-Rs. 1,800/-
Administrative OfficerRs. 2,500/-Rs. 2,000/-
Accounts OfficerRs. 2,500/-Rs. 2,000/-
MatronRs. 2,500/-Rs. 2,000/-
Multi Tasking Staff (MTS)Rs. 2,000/-Rs. 1,800/-

தகுதியான விண்ணப்பதாரர்கள்https (https://www.nia.nic.in/) என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 29.10.2024 முதல் 04.12.2024. வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments