OFMK Recruitment 2024: ஆயுதத் தொழிற்சாலை மேடக் ஆனது ஜூனியர் மேனேஜர், டிப்ளமோ டெக்னீஷியன், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 86 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | ஆயுதத் தொழிற்சாலை மேடக் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 86 |
பணியிடம் | ஹைதராபாத் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலம் |
கடைசி நாள் | 30.11.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- ஜூனியர் மேனேஜர், டிப்ளமோ டெக்னீஷியன், உதவியாளர், இளநிலை உதவியாளர் : 86 காலி பணியிடங்கள்
Designation | No. of Posts |
---|---|
Junior Manager (Contract) | |
– Mechanical | 20 |
– Production | 13 |
– Quality | 01 |
– Integrated Material Management | 06 |
– Electrical | 06 |
– Business Analytics | 04 |
Diploma Technician (Contract) | |
– Mechanical | 08 |
– Metallurgy | 06 |
– Electrical | 02 |
– Tool Design | 02 |
– Design | 02 |
– Quality & Inspection | 01 |
Assistant (Contract) | |
– HR | 01 |
– Stores | 09 |
– Secretarial | 01 |
Junior Assistant (Contract) | 04 |
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech, B.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Position | Qualification | Experience (Years) |
---|---|---|
Junior Manager (Mech) | Mech Engg / Mechatronics (1st Class) | 1 |
Junior Manager (Production) | Production/ Mech/ Auto/ Indl Engg (1st Class) | 1 |
Junior Manager (Quality) | Mech/ Elec/ Chem/ Metal Engg (1st Class) + ME/MTech (Quality) (1st Class) | 2 |
Junior Manager (Materials) | Engg/Tech (1st Class) + MBA/PG in Materials/Supply Chain (1st Class) | 2 |
Junior Manager (Electrical) | Electrical/Elec & Elec/Elec & Instr (1st Class) | 3-4 |
Junior Manager (Business Analytics) | CS/IT/Info Sci/SE/CT (1st Class) + MBA/Econ/Stats (any) | 1 |
Diploma Technician (Mech) | Mech/ Production/ Auto Engg/ Mechatronics | 1 |
Diploma Technician (Metal) | Metallurgy Engg / B.Sc Chem | 1 |
Diploma Technician (Electrical) | Electrical/Elec & Elec/ Plant Maintenance Engg | 3-4 |
Diploma Technician (Tool Design) | Mech Engg (Tool & Die) | 1 |
Diploma Technician (Design) | Mech/ Auto/ Elec & Elec/ Engg Design + PG in Indl Design (CAD) | 1 |
Diploma Technician (Q&I) | Mech/ Production/ Elec & Elec + Inspection/QC/QA Cert (or) Metallurgy + NDT/Rad Level I Cert (or) Chem Engg/B.Sc Chem + Lab Testing Cert | 2 |
Assistant (HR) | 1st Class Degree + HR/Indl Relations Diploma | 1 |
Assistant (Stores) | 1st Class Degree + Material/Supply Chain Management Diploma | 2 |
Assistant (Secretarial) | 1st Class Degree + Commercial Practice Diploma + Stenography + Typing (40 wpm) | 1 |
Junior Assistant | 3 Yr Diploma (Commercial & Computer Practices) / HSC with Typing Cert | 1 |
வயது விவரங்கள்:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு:
Category | Age Relaxation |
---|---|
SC/ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen/EWS) | 10 years |
PwBD (SC/ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
Ex-Servicemen | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ30000/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் எநேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Category | Application Fee |
---|---|
Female/ST/SC/Ex-s/PWD | Nil |
Other | Rs. 300 |
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து வகையிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தேவையான கட்டணத்துடன் இந்திய தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும், அதாவது சாதாரண அஞ்சல்/விரைவு அஞ்சல் மூலம்.
முகவரி: The Deputy General Manager/HR, Ordnance Factory Medak, Yeddumailaram, Dist: Sangareddy, Telangana – 502205, super-scribing the envelope with the Advertisement No. & Name of the post applied for
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்