Saturday, May 3, 2025
HomeGovernment Jobsதமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலை பார்க்க அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க. ரூ.63200/-சம்பளத்தில்! Southern Railway Recruitment 2024 

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலை பார்க்க அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க. ரூ.63200/-சம்பளத்தில்! Southern Railway Recruitment 2024 

Southern Railway Recruitment 2024 : தெற்கு ரயில்வே ஆனது  சாரணர் மற்றும் வழிகாட்டிகள் (Scouts and Guides) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை https://rrcmas.in/ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

துறைதெற்கு ரயில்வே
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
காலிப்பணியிடங்கள்17
பணியிடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்04.11.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • சாரணர் மற்றும் வழிகாட்டிகள் (Scouts and Guides): 17 காலி பணியிடங்கள்

ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள்:

LevelRequirements
Level 212th pass (50%) OR Matriculation + Act Apprenticeship OR Matriculation + ITI (NCVT)
Level 110th pass OR ITI OR equivalent OR NAC (NCVT) OR 10th pass + NAC (NCVT) OR 10th pass + ITI
QualificationDetails
President’s Scout/Guide/Ranger/Rover or Himalayan Wood Badge HolderProvisional certificate holders allowed, but empanelment/appointment regulated as per Board’s instructions dated 07.02.2000
Active member of a Scouts organization for the last 5 yearsCertificate of Activeness as per Annexure-I
Attended two events at National Level OR All Indian Railway’s level AND Two Events at State Level

சாரணர் மற்றும் வழிகாட்டிகள் (Scouts and Guides):

QualificationDetails
President’s Scout/Guide/Ranger/Rover or Himalayan Wood Badge HolderProvisional certificate holders allowed, but empanelment/appointment regulated as per Board’s instructions dated 07.02.2000
Active member of a Scouts organization for the last 5 yearsCertificate of Activeness as per Annexure-I
Attended two events at National Level OR All Indian Railway’s level AND Two Events at State Level
LevelAge Range
Level 118 to 33 Years
Level 218 to 30 Years
CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.19900 முதல் ரூ.63200/- வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://rrcmas.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 05.10.2024 முதல் 04.11.2024. வரை நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments