Friday, May 2, 2025
HomeGovernment Jobsதேர்வு இல்லாமல் TN PWD அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு. உடனே விண்ணப்பிங்க! TN PWD Recruitment 2024...

தேர்வு இல்லாமல் TN PWD அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு. உடனே விண்ணப்பிங்க! TN PWD Recruitment 2024 2025

TN PWD Recruitment 2024 2025: தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆனது Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 760 காலியிடங்கள் உள்ளன. இந்த தமிழ்நாடு அரசு வேலைகள்  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

துறைபொதுப்பணித்துறை, தமிழ்நாடு
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்கள்760
பணியிடம்தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி நாள்31.12.2024
WhatsApp Channel Follow
Telegram Channel Join
  • Apprentices : 760 காலி பணியிடங்கள்
பதவிகல்வித் தகுதிபணிபுரியும் துறைபதவி எண்ணிக்கை
பட்டதாரி பயிற்சியாளர்பொறியியல்/தொழில்நுட்பம் பட்டம்பொறியியல்/தொழில்நுட்பம் சார்ந்த துறைகள்500
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்பொறியியல்/தொழில்நுட்பம் டிப்ளோமாபொறியியல்/தொழில்நுட்பம் சார்ந்த துறைகள்160
பட்டதாரி (பொறியியல் அல்லாத துறை)எந்தவொரு பட்டப்படிப்பு (பொறியியல் தவிர)பொறியியல்/தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் (தொடர்புடைய பணிகள்)100
பிரிவுதுறைபதவிகளின் எண்ணிக்கைகுறைந்தபட்ச தகுதி
வகை I – பட்டதாரி பயிற்சிசிவில் இன்ஜினியரிங்460பட்டம்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்28பட்டம்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்12பட்டம்
கணினி அறிவியல்10பட்டம்
மின்னணுவியல்8பட்டம்
கட்டிடக்கலை12பட்டம்
பிரிவு II – தொழில்நுட்ப பயிற்சியாளர்கள்சிவில் இன்ஜினியரிங்150பட்டம்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்05பட்டம்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்05பட்டம்
கட்டிடக்கலை05பட்டம்
வகை III – பொறியியல் அல்லாத பட்டதாரிகள்பி.ஏ. / B.Sc., / BBA / B.Com., / BCA / BBM போன்றவை100பட்டம்
வகை IV – நிர்வாகப் பணிகள்எம்.பி.ஏ.50எம்.பி.ஏ.
அப்ரண்டிஸ் வகைதேவையான கல்வித் தகுதி
கிராஜுவேட் இன்ஜினியரிங் அப்ரண்டிஸ்கள்சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம்
டெக்னீஷியன் அப்ரண்டிஸ்கள்டிப்ளமோ இன் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி சம்பந்தப்பட்ட துறையில்
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள்கலை / அறிவியல் / வணிகம் / மனிதநேயம் போன்ற B.Sc., / BA / BBA / BBM / B.Com / BCA போன்றவற்றில் பட்டம், (வழக்கமான – முழுநேரம்) சம்பந்தப்பட்ட துறைகளில்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ9000/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 25.11.2024 முதல் 31.12.2024 வரை நடைபெறும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments