TNPSC Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி பிரிவு அலுவலர் (ASO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளன. இந்த தமிழ்நாடு அரசு வேலைகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் திறன்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
துறை | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 35 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி நாள் | 15.11.2024 |
பணியிடங்கள் விவரங்கள்:
- (Combined Civil Services Examination – Group VA Services) உதவி பிரிவு அலுவலர் (ASO) : 35 காலி பணியிடங்கள்
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any degree தேர்ச்சி மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் (ஜேஏ) அல்லது அசிஸ்டென்ட் பதவியில், அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது விவரங்கள்:

சம்பள விவரங்கள்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ75,000 முதல் ரூ80,000/- வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Paper-I & Paper-II) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Fee Type | Amount (Rs.) |
---|---|
One Time Registration | 150 |
Preliminary Examination | 100 |
Main Written Examination | 200 |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள்https https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 17.10.2024 முதல் 15.11.2024 வரை நடைபெறும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF) : கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் (Application Form) : கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) : கிளிக் செய்யவும்